இமாச்சல பிரதேசத்தில் 2 விபத்துகளில் 43 பேர் பலி
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் இன்று நடந்த 2 விபத்துகளில் 43 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த 34 பேரும் அடக்கம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமண கோஷ்டியினரை ஏற்றிக் கொண்டு சௌராவில் இருந்து ஷேர்பூருக்கு சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று நேற்றிரவு 12.30 மணிக்கு 500 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 34 பேர் பலியாகினர்.
இது குறித்து அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மொஹிந்தர் சிங் கூறியதாவது,
திருமண கோஷ்டியினர் 40 பேரை ஏற்றக் கொண்டு சென்ற டிரக் ஒன்று ஷேர்பூர் அருகே 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்
32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இறந்த 32 பேரும் ஆண்கள்.
அவர்கள் அனைவரும் சௌரா கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு ஷேர்பூருக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications