பாகிஸ்தான் அமைச்சர் கொலைக்கு ஒபாமா, ஹில்லாரி கண்டனம்
வாஷிங்டன்: பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சபாஷ் பட்டி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒபாமா கூறியதாவது,
இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சபாஷ் பட்டி கொல்ல்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இந்த குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும்.
இறந்த அமைச்சரின் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு நான் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்கர்கள் மற்றும் உலக மக்களுக்கு மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் உரிமை, விரும்பிய மதத்தை பின்பற்றும் உரிமை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடின்றி இருக்கும் உரிமை உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications