கிராபிக்ஸ் டிசைனர் யாமினியை மணந்தார் வருண் காந்தி

காசியில், கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள, காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான காமகோடி கோவிலில், ஜெயேந்திரர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
30 வயதான வருண் காந்தி, பட்டு குர்தா, வேட்டி, ஆரஞ்சு நிற அங்கவஸ்திரம் அணிந்து மணக்கோலத்தில் காணப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தின்போது யாமினிக்கு அவர் கழுத்தில் தாலி கட்டினார்.
மணமகள் யாமினி ராய், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தனது மருமகள் மேனகா காந்திக்கு அன்பளிப்பாக கொடுத்த பிங்க் நிற பட்டுச் சேலையை அணிந்து வந்திருந்தார்.
சோனியா குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை
இன்று காலை நடந்த இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இருப்பினும் சோனியா காந்தி குடும்பத்திலிருந்து ஒருவரும் வரவில்லை.
திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயேந்திரர், திருமணம் நல்லபடியாக நடந்தது. மணமக்களை ஆசிர்வதித்தேன் என்றார்.
மார்ச் 8ம் தேதி டெல்லியில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மேனகா காந்தியின் தாயார் அம்தேஸ்வர் ஆனந்த் மரணமடைந்துள்ளதால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications