14ம் தேதி தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, வருகிற 14ம் தேதி சென்னை வருகிறார். தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில், ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நாளில் புதுச்சேரி, கேரளாவிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் ஏற்பாடுளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் பின்னணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி வருகிற 14ம் தேதி சென்னை வருகிறார். 2 நாள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவர் பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications