லிபியாவில் அல் ஜசீரா டிவி நிருபர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்காஸி: லிபியாவில், கடாபி ஆதரவு ராணுவத்தினரால், அல் ஜசீரா டிவி நிருபர் அலி ஹஸன் அல் ஜாபர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பெங்காஸியில், அவரும், பிற செய்தியாளர்களும் ஒரு வாகனத்தில் வந்தபோது, காருக்குப் பி்ன்னாலிருந்து சிலர் சரமாரியாக சுட்டனர். இதில் ஜாபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார்.
ஜாபரைக் கொன்றவர்கள் அதிபர் கடாபி ஆதரவு ராணுவத்தினர் என்று கூறப்படுகிறது.
அல் ஜசீரா டிவியில் லிபிய புரட்சி குறித்த செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும் கடாபி படையினர் நிகழ்த்தி வரும் படுகொலைகளையும் அது செய்தியாக்கி வெளியிட்டு வருகிறது. இதனால் கடாபி அரசு அல் ஜசீராவை ஏற்கனவே லிபியாவில் தடை செய்துள்ளது. இந்த நிலையில் அல் ஜசீரா டிவி நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications