2011-ல் இந்திய ஐடி துறையில் 2.25 லட்சம் பேருக்கு நேரடி வேலை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த ஆண்டு மட்டும் 2.25 லட்சம் பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்படும் வாய்ப்புள்ளதாக பிரபல கன்சல்டிங் நிறுவனம் டெலாய்டி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஐடி துறை மூலம் 71.7 பில்லியன் வரை வருமானம் குவியும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது.
டெலாய்டி நிறுவனத்தின் 2011-ம் ஆண்டுக்கான மீடியா மற்றும் டெலிகம்யூனிகேஷன் கணிப்பு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதில் இந்தியாவில் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கு 22.3 லட்சமாக உயரும் என்றும், 80 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 2.25 லட்சம் பேர் நேரடியாக புதிய வேலைவாய்ப்பை ஐடி துறையில் பெறும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications