டெல்லியில் பள்ளி மாணவன் குத்திக் கொலை-8 சிறுவர்கள் கைது
டெல்லி: டெல்லியில் கடன் தகராறில் பத்தாம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்டான்.
டெல்லியைச் சேர்ந்தவர் யாஷ்(17). அங்குள்ள கேம்பிரிட்ஜ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் ஒரு சிறுவனுக்கு கடன் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சிறுவன் திருப்பிக் கொடுக்காமல் தகராறு செய்துள்ளான்.
இந்நிலையில் யாஷ் கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பருடன் சேர்ந்து படிப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருக்கையில் 8 முதல் 10 சிறுவர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். திடீர் என்று ஒருவன் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான். பிறகு அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
தனது நண்பர் அழைத்ததால் தான் யாஷ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் வீட்டில் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications