திருச்சியில் வாக்காளர்களுக்கு நள்ளிரவில் வேட்டி, சேலை-அதிகாரிகள் பறிமுதல்
திருச்சி: திருச்சியில், வாக்காளர்களுக்கு நள்ளிரவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று வீடு வீடாக சோதனை நடத்தி வேட்டி, சேலையைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில், நேற்று நள்ளிரவில் திடீரென சிலர் வந்து வீடு வீடாக வேட்டி, சேலையை வழங்கினர். இதுகுறித்து வருவாய்த்துறைக்குப் புகார் போனது. கிட்டத்தட்ட 2000 வீடுகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக புகார் கூறியது.
இதையடுத்து விரைந்து வந்த வருவாய்த்துறையினர், வீடு வீடாக சோதனை நடத்தி வேட்டி, சேலையை பறிமுதல் செய்தனர்.
யார் வேட்டி, சேலை கொடுத்தது என்பதே தெரியவில்லை என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதனால் எந்தக் கட்சி மீது வழக்கு தொடருவது என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி முறையாக வழக்குப் பதிவு செய்ய தற்போது அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications