தமிழகத்தில் சிரஞ்சீவியைப் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங். திட்டம்!

விஜயகாந்த் ஸ்டைலில் தனிக் கட்சி ஆரம்பித்து அது போணியாகாமல் போனதால் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார். இந்த இணைப்பு விழா அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சிரஞ்சீவியை தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாம். தெலுங்கில் மெகா ஸ்டார் ஆவதற்கு முன்பு தமிழிலும் நடித்து வந்தார் சிரஞ்சீவி. தமிழகத்திலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சிரஞ்சீவிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இந்த மாவட்டங்கள் தவிர தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள சென்னையிலும் சிரஞ்சீவியைப் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
சிரஞ்சீவி டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு சிரஞ்சீவிக்கு சோனியாவே நேரடியாக அழைப்பு விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications