சட்டசபைத் தேர்தல் திமுக பொறுப்பாளர்கள்-வக்கீல்கள் குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான திமுக பொறுப்பாளர்கள் மற்றும் வக்கீல்கள் குழுவை கட்சிப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொன். முத்துராமலிங்கம், டி.கே.எஸ். இளங்கோவன், பி.வி. கல்யாண சுந்தரம், துறைமுகம் காஜா, சிவப்பிரகாசம் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படுவர்.
வழக்கறிஞர்கள் குழு
தேர்தல் தொடர்பான சட்டப் பிரச்சினைகளைக் கவனிக்க வழக்கறிஞர் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ஜோதி ஆகியோரது தலைமையில் இயங்கும் என்றும் அன்பழகன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications