தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
திருச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றது. துவக்கத்தில்
விருப்ப தொகுதி பெறுவதில் அதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து 3-வது அணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே அதிமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு சுமூகமான முறையில் முடிந்து 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை உறுதி செய்ய நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications