6 தேசிய கட்சிகள், 3 மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம்-தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: 6 தேசிய கட்சிகள், 3 மாநில கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுயேட்சைகளுக்கு 53 சின்னம் ஒதுககப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 26-ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று (23-ம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் 6 கட்சிகள் தேசிய கட்சிகளாகவும், 3 கட்சிகள் மாநில கட்சிகளாகவும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி சின்னங்கள் ஒதுக்கியுள்ளது.
இத்தேர்தலில் இதுவரை சுயேட்சைகள் ஆதிக்கம இல்லாத நிலையில் சுயேட்சைகளுக்கு 53 சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications