பழனி திமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் ரூ. 13.64 லட்சம் பறிமுதல்
பழனி: பழனி திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் இருந்து ரூ. 13.64 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில் குமார் போட்டியிடுகின்றார்.
இதனால் அவரை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினர் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆர்.டி.ஓ. வேலுச்சாமி தலைமையிலான அதிகாரிகள், தட்டான்குளத்தில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மாரியப்பன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ 13. லட்சத்து 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணத்திற்கு உரிய சில ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அவைகள் போலியானவை என்பதால் மாரியப்பனை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications