மனம் கவர்ந்தவருக்கெல்லாம் சீட் தருவதா: குமுறும் குமரி காங்கிரஸார்
கன்னியாகுமரி: முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனம் கவர்ந்த பெண்மணிக்கு சீட் தந்திருப்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான வேட்பாளர் தேர்வு இழுபறியாய் இருந்து வந்தது. ஒரு வழியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் இடம்பிடிக்க காங்கிரஸ் கட்சியினர் இடையே போட்டா போட்டி நடந்தது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனம் பெண்மணி ஒருவர் குமரி மாவட்டத் தொகுதி ஒன்றுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது அப்பகுதி காங்கிரஸாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் அங்கீகரிக்கப்படாமலேயே உள்ளனர். உழைப்புக்கு மரியாதை தராமல், 'மனம் கவர்ந்தவர்களுக்கு' சீட் வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு டெல்லியில் உள்ள சோனியா காந்திக்கு கடிதம் மேல் கடிதம் பறந்துள்ளதாம்.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications