52 நாள் லீவில் செல்ல லத்திகா சரணுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிஜிபி பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ள லத்திகா சரண் 52 நாட்கள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக டிஜிபி லத்திகா சரணை, சமீபத்தில் தேர்தல் ஆணையம் திடீரென இடமாற்றம் செய்தது. அவருக்குப் பதில் போலாநாத்தை புதிய டிஜிபியாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேபோல உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டை டெல்லிக்கு நேரில் அழைத்தும் விசாரணை நடத்தியது தேர்தல் ஆணையம்.
இதைத் தொடர்ந்து இருவரும் நீண்ட விடுப்பில் போகப் போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது லத்திகா சரண் விடுப்பில் போக உள்துறை அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது.
லத்திகா சரண் 52 நாள் விடுப்பில் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் லத்திகா சரண் விடுப்பில் செல்வதால், போலாநாத் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications