பணம் வாங்காமல் வாக்களியுங்கள்: தன்னார்வ அமைப்புகள் பிரசாரம்
நாகர்கோவில்: தேர்தலில் வக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னார்வ அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடந்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்காளிக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்கவும், இது தொடர்பாக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, நுகர்வோர் பாதுகாப்பு குழு, பாசன துறை, இயற்கை பாதுகாப்பு பொது நல அறக்கட்டளை, மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பூமி பாதுகாப்பு சங்கம், சாக்கோ டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் துண்டு பிரசுரங்கள் வழியாக இந்த பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications