வேட்புமனு தாக்கல்: இன்றே கடைசி நாள்!
Subscribe to Oneindia Tamil

நேற்று மட்டும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 892 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் 68 பேரும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இறுதி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
28ந் தேதி (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் வரும் மார்ச் 30ம் தேதி புதன்கிழமை.
அன்று மாலையே இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications