விஜயகாந்த் மீது பிரவீன் குமாரிடம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பரபரப்பு புகார்
சென்னை: தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் தங்களை இழிவாகப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாடு மருத்துவர் சமூக மத்திய சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றின் ஒக்கியம் துரைப்பாக்கம் கிளைசார்பில் அதன் தலைவர் ரவிசங்கர் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது புகார் ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
மனிதர்களுக்கு முடிதிருத்துவதும் அழகு கலையாக்கல் தொழிலை நாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறோம். இந்த தொழிலில் எங்கள் சாதி மக்கள் 40 லட்சம் பேர் உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓசூர் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரான டாக்டர் ஜானை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தொண்டனுக்கு சீட் கொடுக்காமல் பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணுக்கு சீட் கொடுத்துள்ளது. அவர்களை நம்பி நாட்டை ஒப்படைத்தால் நாடு சுடுகாடாகிவிடும் என்றார்.
அவர் எங்கள் சமுதாயத்தை கேவலப்படுத்திவிட்டார். எனவே, விஜயகாந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications