2ஜி ஊழல் வழக்கு: 80,000 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை சிபிஐ டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் ராஜா உள்பட 12 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை 7 சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் கொண்டு வந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி முன் சிபிஐ இன்று சமர்பித்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராஜாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டிபி ரியாலிட்டி அதிபர் ஷாகித் பல்வா தவிர கெளதம் தோஷி, செளரப் பபாடியா, ஹரி நாயர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் மற்றும் ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, ஸ்வான் நிறுவன இயக்குனர் ஷாஹித் பல்வா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல்வாவின் தம்பி ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரும் 2ஜி விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
இந்த மாத இறுதியில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications