சென்னை எங்கள் கோட்டை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சென்னை: சென்னை அதிமுகவின் கோட்டை என்பதை வரும் சட்டசபை தேர்தலிலும் நிரூபிப்போம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் பிரசாரத்திற்கு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
2ஜி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரிக்கை பற்றி தற்போது எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் எனது கருத்தைக் கூற முடியும்.
மதுரையில் திமுக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தான் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
சென்னை மாநகரம் ஏற்கனவே அதிமுக கோட்டையாகத் தான் உள்ளது. இதை வரும் சட்டசபை தேர்தலிலும் நிரூபிப்போம் என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications