நயினார் நாகேந்திரன் வீட்டில் தங்கமறுத்த ஜெ.: தூத்துக்குடியி்ல் ஸ்டே!
நெல்லை: தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பாதுகாப்பு கருதி முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தங்கவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று குமரியிலும், நெல்லையிலும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் அவர் நெல்லையில் பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில் நேற்றிரவு ஜெயலலிதா பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் வீட்டில் தங்குவதாக இருந்தது. ஆனால் அவர் அங்கு தங்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்குச் சென்று அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இது குறித்து தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, பாதுகாப்பு காரணம் கருதி அவர் தூத்துக்குடியை தேர்வு செய்ததாக கூறினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications