இந்திய-நேபாள எல்லையில் பூகம்பம்-டெல்லியில் நில அதிர்வு
டெல்லி: இந்திய மற்றும் நேபாள எல்லையில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவானது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டு அதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இன்று மாலை 5.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் நொய்டாவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் பெரிய அளவில் அதிரவில்லை என்ற போதும், வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவின் பல்வேறுபகுதிகளிலும் கூட நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் மற்றும் நில அதிர்ச்சியால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications