பெரும்பாலான இடங்களில் காங்.-திமுக வெற்றி உறுதி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ், திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று வாக்களிக்க வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது மனைவி வரலட்சுமியுடன் வந்து ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்த தேர்தலில் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். காலை 8 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நிற்பது நல்ல விஷயம்.
தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுவது பாராட்டுக்குரியது. இன்னும் கூட கடுமையாக நடந்திருக்கலாம். எனினும்
அதன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
இந்த தேர்தலில் மக்கள் நலனைக் கருத்தில் வைத்து செயல்படும் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்றார்.
அப்போது இந்த தேர்தலில் தங்கபாலு வெற்றிபெறுவாரா என்று கேட்டதற்கு, தேர்தலுக்குப் பிறகு கூறுகிறேன் என்றார்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications