மதுரை வாக்குச் சாவடியில் 75 வயது மூதாட்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவடத்தில் வாக்களிக்க வந்த 75 வயது மூதாட்டி வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று தமிழகம் முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட
சின்ன உலகணியைச் சேர்ந்தவர் பி. யசோதா(75). நேற்று காலை மணிக்கு அவர் பெரிய உலகணி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். இந்த தள்ளாத வயதிலும் ஓட்டுப் போட வேண்டும் என்ற ஆர்வத்தால் அவர் 2 உறவினர்கள் துணையோடு வந்திருந்தார்.
கடந்த சில தினகங்களாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்களிக்க வந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து இறந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications