மேற்கு வங்காளத்தில் 54 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் முதல் கட்டமாக நாளை 54 சட்டசபைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பெகார், நார்த் திஞ்சாபுர், தெற்கு திஞ்சாபுர், மால்டா ஆகிய மாவட்டங்களில் இந்த தொகுதிகள் உள்ளன.
கடந்த 35 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணிக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த மாநில தேர்தல் காரணமாகத் தான் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வாக்குப் பதிவு ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications