வேலூரில் 102 டிகிரி வெயில்: திருப்பத்தூரில் 100
சென்னை: நேற்று தமிழகத்திலேயே அதிகமாக வேலூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் குளிரான இடங்களைத் தேடிச் செல்கின்றனர். தகிக்கும் வெயிலின் கொடுமையை குறைக்க மக்கள் அதிகளவில் தர்பூசணிப் பழங்களை உட்கொள்கின்றனர். இந்நிலையில் வெயிலுக்கு பெயர் போன வேலூரில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
மாநிலத்தின் முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு(டிகிரி ஃபாரன்ஹீட்டில்),
சென்னை 93, திருச்சி, திருப்பத்தூர் 100, சேலம், மதுரை 98, தர்மபுரி, தஞ்சாவூர், பாளையங்கோட்டை 96.
நேற்று தமிழகத்தின் சில இடங்களில் கோடை மழை பெய்தது. கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல்நேர வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications