ஆர். நல்லகண்ணுவுக்கு தர்ம தலைவன் விருது: பாளையில் மே 3ல் வழங்கப்படுகிறது
நெல்லை: தாமிரபரணியை காத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாடு குழு தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு தர்ம தலைவன் என்ற விருது பாளையங்கோட்டையில் வரும் 3-ம் தேதி வழங்கப்படுகிறது.
இது குறித்து தாமிரபரணி நிறுவனர், நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் கூறியதாவது:
நெல்லை, தூத்துககுடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 150 குளங்களையும் இலவசமாக தூர் வார வேண்டும். அனைத்து குளங்களையும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் கல்லினால் ஆன கரை கட்டி ஆகாய தாமரை அகற்ற வேண்டும்.
தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தி தேவையற்ற செடி, கொடிகளை அகற்ற வேண்டும். தாமிரபரணி யாத்திரையை அறிமுகப்படுத்தி கரையோரங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும். தாமிரபரணி பிறந்த வைகாசி விசாக தினத்தை தாமிரபரணி தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாடு குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணுவுக்கு 'தர்ம தலைவன்' என்ற விருது பாளை ஜவஹர் மைதானத்தில் வரும் 3-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வழங்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் நேரடி உதவியாளர் கல்யாணம் இந்த விருதை வழங்குகிறார். இதில் பல்வேறு அமைப்பினர், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications