சாய்பாபா இறந்த அதிர்ச்சியில் 2 பேர் மரணம்!
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் புட்டபர்த்தியில் இருவர் உயிர் இழந்தனர்.
சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவால் இன்று காலை 7. 40 மணிக்கு உயிர் இழந்தார். இதனால் உலகில் உள்ள அவரது பக்தர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். சிலர் சாய்பாபா இறந்துவி்ட்டதை நம்ப மறுக்கின்றனர்.
இந்நிலையில் சாய்பாபாவின் மரணச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் புட்டபர்த்தியில் இருவர் மரணம் அடைந்தனர்.
சிறப்புப் பேருந்துகள்
சாய்பாபாவின் தீவிர பக்தரான கர்நாடக முதல்வர் எதியூரப்பா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சாய்பாபா இறந்த செய்தியைக் கேட்ட மக்கள் கடைசியாக ஒரு முறை அவர் பார்ததுவிட வேண்டும் என்ற ஆசையில் புட்டபர்த்தி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கர்நாடகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications