சிதம்பரம் அருகே மீனவ கிராமங்களிடையே கடும் மோதல்: போலீஸ் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மீன் பிடிப்பது தொடர்பாக இரு கிராம மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ளது பரங்கிப்பேட்டை அணன்கோயில். இந்த பகுதியைச் சேர்ந்த மீனவ கிராம மக்களுக்கும் பக்கத்துக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பது தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் மீன் வாங்க வந்த சில்லறை வியாபாரிகளின் வாகனங்களை ஒரு தரப்பினர் அடித்து நொறுக்கவே இரு கிரமாத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசமபாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications