சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை பக்தர்களுக்காக சிறப்பு விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் உள்ள பக்தர்கள், சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த வசதியாக அங்கிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
26ம் தேதியிலிருந்து பெங்களூர் செல்லும் விமானங்கள் கூடுதல் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதவிர சிறப்பு விமானங்களும் இயக்கப்படுமாம்.
இலங்கையிலும் சாய்பாபாவுக்கு கணிசமான பக்தர்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் சாய்பாபா பக்தர்தான். சாய்பாபா மறைவுக்கு ரணில் இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications