ரவீந்திரநாத் தாகூர் உருவப்படத்துடன் 5 ரூபாய் நாணயம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசியகவி ரவீந்திரநாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் நிறைவை குறிக்கும் வகையில், அவருடைய உருவப்படத்துடன் கூடிய புதிய 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விடுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நாணயத்தின் முன்புறத்தில், அசோகா தூணின் சிங்கமுகம் இடம் பெறுகிறது. மையப் பகுதியில் சிங்க முகத்தின் கீழே மதிப்பு இலக்கம் 5 என்பது சர்வதேச எண் அளவில் இருக்கும்.
நாணயத்தின் பின்புறம் ரவீந்திரநாத் தாகூர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாகூரின் 150 வது பிறந்த நாள் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் ரூ 150 மதிப்புள்ள நாணயங்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. ஆனால் இவை புழக்கத்துக்கு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர். நோபல் பரிசு வென்ற பெரும் கவிஞர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications