நாஸ்காம் தலைவராக ராஜேந்திர பவார் நியமனம்
Subscribe to Oneindia Tamil

என்ஐஐடி நிறுவனத்தின் நிறுவனர் ராஜேந்திர பவார். பத்ம பூஷன் விருது பெற்றவர். டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என். சந்திரசேகரன், நாஸ்காம் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே நாஸ்காம் தலைவராக இருந்த ஹர்ஷ் மாங்லிங்கின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பவார் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பவார் கூறுகையில், "இந்த ஆண்டு நாஸ்காம் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும். ஒன்று சர்வதேச போட்டிகளை சமாளிப்பது, இன்னொன்று இந்திய ஐடி துறையா பெரும் வளர்ச்சி காண வைப்பது," என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications