போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்குத் தண்டனை தரக் கோரி சிபிஎம் போராட்டம்
சென்னை: போர்க்குற்றம் புரிந்த இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் தண்டனை வாங்கித் தரக் கோரி மே முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என்று ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய கொடூரமான கொலைகளுக்கும், பல்லாயிரம் தமிழர்களின் உயிரிழப்புக்கும், மனிதஉரிமை மீறல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பாகும்.
இலங்கை அரசின் கொடிய மனித உரிமை மீறல் குறித்து முழுமையான விசாரணை நடத்திடவும், தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கிடவும், இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
இந்திய அரசு தனது ராஜ்ய உறவை வலுவாகப் பயன்படுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இம்மாதம் முதல்வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications