லேடனைக் கொன்ற சிஐஏ ஏஜென்டுகள்: அமெரிக்க படைகளிடம் பின்லேடன் உடல்

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் ஒரு 3 மாடி மேன்சனில் பின்லேடன் பதுங்கியிருப்பதை தொடர்ந்து கண்காணித்து வந்த சிஐஏ குழு, அந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பின்லேடனின் பாதுகாவலர்களுக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் அந்த 3 மாடிக் கட்டிடமே தீப்பிடித்து எரிந்தது.
இதில் ஒசாமா கொல்லப்பட்டார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருந்த லேடனை, அமெரிக்கப் படையினர் உள்ளேயே புகுந்து தரை மார்க்கமாக சந்தித்து தாக்கி அழித்துள்ளனர்.
அமெரிக்கப் படைகளிடம் பின்லேடன் உடல்:
கொல்லப்பட்ட பின் லேடனின் உடல் அமெரிக்கப் படைகளிடம் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பின்லேடனின் உடல் புகைப்படம் வழியாக உலகுக்குக் காட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications