ஒசாமா கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ள தலிபான்
Subscribe to Oneindia Tamil

இந்த அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவின் தலைவர்களில் ஒருவரான தர்வான் சபி அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், வீரமரணமடைந்த சேக் ஒசாமா பின் லேடனின் மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவோம். இதற்காக ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளோம்.
இந்தப் பிரிவு அல்கொய்தாவுக்கு எதிராக போர் நடத்தும் நாடுகளுக்கும் அவர்களது ஏஜென்டுகளுக்கும் எதிராக மாபெரும் போரைத் தொடுக்கும்.
ஒசாமா பின் லேடன் விட்டுச் சென்ற பணிகள் தொடரும். அவர் உருவாக்கிய சட்ட-திட்டங்களின்படி எங்களது போரை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.
அல்கொய்தா, தலிபான் ஆகிய அமைப்புகளின் பல முன்னணித் தலைவர்களை அமெரிக்கா ஒழித்துக் கட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications