பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி யு.எஸ். ஏவுகணைத் தாக்குதல்-8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எச்சரிக்கையையும் மீறி இன்று அந்த நாட்டுக்குள் டிரோன் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
அபோத்தாபாத் தாக்குதலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான், தனது நாட்டு எல்லைக்குள் அத்துமீறியத் தாக்கிய அமெரிக்காவை கண்டித்துள்ளது. தொடர்நது இதுபோல தாக்குதல்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அது கூறியுள்ளது.
ஆனால் அந்த எச்சரிக்கையை அமெரிக்கா புறக்கணித்து விட்டது. இன்று வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தத்தா கேல் என்ற இடத்தில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட கையோடு மீண்டும் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதால் பாகிஸ்தான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications