பின்லேடன் கூட்டாளிகள் ஜவாகிரி, முல்லா ஓமருக்கு அமெரிக்கா குறி!!

அமெரிக்காவால் பத்தாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தபோது கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் வேலை முடியவில்லை.
பின்லேடன் போல மேலும் பல தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. குறிப்பாக, பின்லேடனின் கூட்டாளிகள், ஜவாகிரி, முல்லா ஒமர் ஆகியோர் பாகிஸ்தானின் ஆதரவுடன் அங்கு உலா வருவதாக நம்பபடுகிறது. இவர்களில் ஜவாகிரி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் 2-வது தலைவர். முல்லா ஒமர் ஹக்கானி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர்.
பின்லேடன் கொல்லப்பட்டதால் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தற்போது பலமிழந்து உள்ளது. அடுத்த கட்ட தலைவராக இருக்கும் ஜவாகிரியையும், முல்லா ஒமரையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து விட்டால் அந்த இயக்கத்தை மேலும் பல வீனப்படுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது.
எனவே இவர்களை அழிக்க மேலும் சில அதிரடித் தாக்குதல்களை பாகிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications