கோவையில் இன்று முதல் அரசு பொருட்காட்சி
கோவை: கோவை காந்திபுரம் சிறை மைதானத்தில் இன்று மே-8ம்தேதி முதல் 60 நாட்களுக்கு அரசு பொருட்காட்சி நடைபெற இருக்கிறது.
அரசு துறைகள்
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த பொருட்காட்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, வனத்துறை, காவல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவக் கல்வி துறை, சிறு சேமிப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள்
இந்த பொருட்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன. புதுமையான ராட்டினங்கள், விளையாட்டு சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
நுழைவுக்கட்டணம்
இந்த பொருட்காட்சியைக் காண நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications