தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு-தமிழகத்தில் மின்தடை நேரம் குறைகிறது

தமிழகத்தில் மின்தடை அதிகமாக காணப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறை காரணமாக இரண்டு மணி நேரம் இருந்த மின்தடை தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோக அவ்வப்போது வேறு கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள்.
தொடர் மின்தடை காரணமாக உபயோகிப்பாளர்களும், விவசாயிகளும், தொழிற்சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின்தடையை கண்டித்து தமிழகத்தில் பகுதிகளில் பேரணிகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றாலை முலமாக பெறக்கூடி.ய மின்சாரம் அதிகரித்துள்ளது.
இந்த போதிலும அதிகபட்சமாக 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி கிடைக்கப்பெரும். தென்காசி பகுதியை பொறுத்தவரை காற்றாலை மூலம் 600 மெகா வாட் தேவைப்படுகிறது. வீராணம், அமுதாபுரம், கீழவீராணம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீரசிகாமணி, சுரண்டை, ஊத்துமலை, அச்சன்புதூர், உபமின் நிலையங்களுக்கு காற்றாலை மூலம் பெறக்கூடிய மின் உற்பத்தி போக மீதமுள்ள மின்சாரம் பவர் கீரிட் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.
இந்த காற்றாலை உற்பத்தி அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கப்பட்டிருந்த மின்தடை சுழற்சி நேரம் கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மின்தடை ஏற்படுவது இல்லை. இதனால் மின் உபயோகிப்பார்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 10 தினங்களாக விவசாயிகளுக்கு முழுமையான அளவில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கிடைக்கப் பெற்றுள்ளது.இந்த மின் உற்பத்தி நெல்லை மாவட்டத்தை பொறுத்துவரை வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications