கனிமொழிக்கு மீண்டும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு வரக் கோரி சம்மன்
Subscribe to Oneindia Tamil

நேற்று இவர்கள் இருவரும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது மே 13ம் தேதியும் விசாரணைக்கு வருமாறு இருவரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு வேறு தேதிக்கு விசாரணையை மாற்றுமாறு இருவரது தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து மே 20ம் தேதி வாக்கில் அடுத்த விசாரணை தேதி குறித்து அமலாக்கப் பிரிவு முடிவு செய்து சம்மன் அனுப்பவுள்ளது.
நேற்று நடந்த விசாரணையின்போது அதிகாரிகளிடம் கனிமொழி கூறுகையில், சென்னையில் மே 13ம் தேதி வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகவுள்ளதால், வேறு தேதிக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.
நேற்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications