2 ஜி: எஸ்ஸார் சிஇஓ பிரசாந்த் ருயாவிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்கு சிபிஐ முன் ஆஜராகி பதிலளித்தார் எஸ்ஸார் நிறுவன சிஇஓ பிரசாந்த் ரூயா.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் எஸ்ஸார் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரசாந்த் ருயியா டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் ஏற்கனவே ஒரு முறை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ள நிலையில் நேற்று 2-வது கட்டமாக விசாரணை நடந்தது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற லூப் டெலிகாம் நிறுவனத்துடன் எஸ்ஸார் நிறுவனத்துக்குள்ள தொடர்புகள் குறித்து இந்த விசாரணையின் போது பிரசாந்த் ருயாவிடம் கேள்விகளை எழுப்பியது சிபிஐ.
வோடாபோன்- எஸ்ஸார் கூட்டு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகள் எஸ்ஸார் நிறுவனத்திடம் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications