ஆப்கானிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டார் மன்மோகன் சிங்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் பின்னர் இன்று அவர் ஆப்கானிஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றார். 2 நாள் அங்கு அவர் பயணம் செய்கிறார்.
தீவிரவாதம், பிராந்திய வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆப்கானிஸ்தான் தலைவர்களுடன் அவர் விவாதிக்கவுள்ளார்.
அதிபர் ஹமீத் கர்ஸாயையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவிகள் உள்ளிட்டவை குறித்து கர்ஸாயுடன் முக்கியப் பேச்சு நடத்தவுள்ளார்.
பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ், பிரதமரின் சிறப்புத் தூதர் சதீந்தர் லம்பா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
பின்லேடன் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிரதமர் ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications