ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலக பெயர்ப் பலகை பொருத்தப்பட்டது

கடந்த திமுக ஆட்சியில் சட்டசபைக்கும், தலைமைச் செயலகத்திற்கும் தனியாக பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் புனித ஜார்ஜ்கோட்டையில்தான் ஆட்சியமைப்பேன் என்று சபதமிட்டிருந்தார். இப்போது அவரது சபதம் நிறைவேறுகிறது.
தலைமைச் செயலகம் மீண்டும் கோட்டைக்கே திரும்புகிறது. அதேபோல சட்டசபையும் மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறது. இதையடுத்து சட்டசபை அரங்கம் இருந்த இடத்தில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகம் இடம் மாறுகிறது. இதற்கான உத்தரவு நூலகத்திற்குப் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் ஏற்பாடுகளைச் செய்ய நூலக ஒருங்கிணைப்பாளர் சிவமணி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சட்டசபை அரங்கத்தில் மீண்டும் இருக்கைகள் புதுப் பொலிவுடன் பொருத்தப்படவுள்ளன. அதேபோல கோட்டைக் கட்டடமும் புதுப் பொலிவு பெறுகிறது. முதல்வர், அமைச்சர்களின் அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பணிகளும் மின்னல் வேகக்தில், இரவு பகலாக நடந்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications