ஆட்சி மாற்றத்திற்குப் பின்பும் விலகாமல் இருந்த 32 அரசு வக்கீல்கள் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: திமுக ஆட்சி போய், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் மரபுப்படி தங்களது அரசு வக்கீல்கள் பணியை ராஜினாமா செய்யாமல் இருந்த 32 வக்கீல்களின் பதவியை அரசு பறித்துள்ளது.
ஆட்சி மாற்றத்தின்போது அரசுப் பதவிகளை வகிப்போர் குறிப்பாக அரசு வக்கீல்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் மரபுப் படி விலகுவது வழக்கம். அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோர் விலகி விட்டனர்.
ஆனால் 32 அரசு வக்கீல்கள் மட்டும் பணியில் தொடர்ந்து நீடித்து வந்தனர். பதவி விலகாமல் இருந்து வந்தனர். இதையடுத்து அவர்களை நீக்கி பொதுத் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதில் புதிய அரசு வக்கீல்கள் விரைவில் நியமிக்கப்படுவர்.
More From
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications