நார்வேயில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்கள் மாநாடு: ஜி.கே.வாசன் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நார்வேயில் நடக்கும் கடல் சார் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று நார்வே புறப்பட்டார்.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடல் சார் உச்சி மாநாடு இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு மற்றும் பொருட்காட்சியில் இந்தியா உள்பட 10 நாட்டு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் இந்தியா சார்பில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நேற்று நார்வே புறப்பட்டார்.
மாநாட்டின் போது கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பது குறித்து நார்வே தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிரான் கிஸ்கேவை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசுகிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications