பிரதமர் அளித்த விருந்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்பு
டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3ம் ஆண்டு விழா விருந்துக் கொண்டாட்டத்தில் திமுக தன் சார்பில் டி.ஆர்.பாலுவை மட்டும் அனுப்பி வைத்தது. திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் ஏற்கனவே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இது ராசா கைது செய்யப்பட்டபோது சற்று விரிவடைந்தது. தற்போது கருணாநிதியின் மகள் கனிமொழியையும் கைது செய்து சிறையில் அடைத்ததைத் தொடர்நது இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு மேலும் கசந்து போய் விட்டது.
இந்த நிலையில் நேற்று 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்துக் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் திமுக கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் டி.ஆர்.பாலு மட்டும் கலந்து கொள்வார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து நேற்று டெல்லி கிளம்பிச் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாலு.
அவரைத் தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications