ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு - ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு, இதர படிகளுக்கான கோரிக்கையை வற்புறுத்தி தொடர்ந்து சுமார் 65 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தத்தை முதல்வர் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் வனத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரிலும், முயற்சியின் பேரிலும் தொழிலாளர்களுடனும் தொழிற் சங்கங்களிடையேயான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வந்தது.
பழைய சம்பள விகிதமான ரூ.169 லிருந்து ரூ.250 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications