வரத்து அதிகரிப்பு: மல்லிகைப் பூ விலை சரிவு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரியில் அமோக விளைச்சல் காரணமாக மல்லிகைப் பூ விலை திடீரென சரிந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 400 ஏக்கரில் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மல்லிகைப் பூ அமோகமாக விளைந்துள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது மல்லிகைப் பூ சீசன் என்பதால், தினமும் 1 டன் பூ சந்தைக்கு வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 800 முதல் 1000 வரை விற்பனையானது.
தற்போது அதே மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 125 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால் பெண்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications