பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசிநாள்
நெல்லை: பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஓதுக்கீட்டு இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நெல்லையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சுந்தரி காம்பிளக்ஸில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பெற இன்று தான் கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களுடன் சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் தேவையானவற்றை இணைத்து ஜூலை 3-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications