ஊட்டியில் கன மழை; வீடுகளில் வெள்ளம் புகுந்தது!
ஊட்டி: ஊட்டியில் விடிய விடிய கனமழை பொழிந்தது. இதனால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
கன மழை
ஊட்டியில் நேற்று முன் தினம் இரவு முதல் மழை இடைவிடாமல் பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளான கிரீன் பீல்ட்ஸ், அக்ரஹாரம், ரயில் நிலையம், காந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. கலெக்டர் அலுவலகம் உள்ள டேவிஸ் பூங்காவில் மரம் உடைந்து மின் கம்பம் மீது விழுந்ததால், மின் தடை ஏற்பட்டது. தாவரவியல் பூங்காவில் நாற்றங்கால் நர்சரி மீது மரம் விழுந்ததால் பசுமைக்குடில் சேதம் அடைந்தது.
மாவட்டம் முழுவதும்
தேவாலா, குன்னூர், கூடலூர், கேந்தா, கோத்தகிரி, கல்லட்டி, கிளன்மார்கன், அவலாஞ்சி, கோடநாடு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
சுற்றுலா பயணிகள்
ஊட்டியிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்களது டூரை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக ஊர் திரும்பி வருகின்றனர். இம்மாதம் முழுவதும் பருவமழை இருக்கும் என்பதால் விவசாயிகள் விவசாயத்துக்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications